தமிழ் - தமிழ் அகரமுதலி
    நான்முகன் மனைவியாகிய காயத்திரி தேவதை ; அந்தணர் நாள்தோறும் ஓதும் ஒரு வேதமந்திரம் ; நான்கடிகட்குமாக 24 உயிர் எழுத்துக்களுள்ள சந்தம் ; கருங்காலி ; கலைமகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரமன் மனைவியாகிய காயத்திரி தேவதை. என்று போற்று காயத்திரிபுகன்றிட (சிவரக. காயத்திரிபுகன். 22). 2. The goddess Gāyatrī one of the wives of Brahmā ;
  • சரசுவதி. (பிங்.) 3. Sarasvatī;
  • நான்கடிகட்குமாக இருபத்து நான்கு உயிரெழுத்துக்களுள்ள சந்தம். (வீரசோ. யாப். 33.) 4. Metre of 24 syllables in 4 lines ;
  • கருங்காலி. (மு.அ.) 5. Glabrous foliaged cutch, m.tr., Acacia sundra;
  • பார்ப்பனர் நாள்தோறும் ஓதும் ஒரு வேதமந்திரம். மறவாது... காயத்திரியது செபிப்பார் (அறப். சத. 81). 1. Gāyatrī, the sacred mantra of 24 syllables, in the Gāyatrī metre, recited by Brahmans in their daily worship ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the most sacred Mantra of the Vedas recited by the Brahmins, viz. "We meditate on the excellent light of the divine sun; may be dispel the darkness in our minds and illuminate them".

வின்சுலோ
  • [kāyattiri] ''s.'' The Gayatri--the most sacred verse of the Vedas, recited mentally as an incantation, ஓர்மந்திரம். 2. ''(p.)'' Gayatri, a goddess or personification of the sacred verse, காயத்திரி சுரூபியாயிருப்பவள். 3. A name of Saraswathi, சரச்சுவதி. Wils. p. 288. GAYATRI. 4. Ebony, கருங்காலி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gāyatrī. 1.Gāyatrī, the sacred mantra of 24 syllables,in the Gāyatrī metre, recited by Brahmans intheir daily worship; பார்ப்பனர் நாள்தோறும்ஓதும் ஒரு வேதமந்திரம். மறவாது . . . காயத்திரியதுசெபிப்பார் (அறப். சத. 81). 2. The goddessGayatrī, one of the wives of Brahmā; பிரமன்மனைவியாகிய காயத்திரி தேவதை. என்றுபோற்று காயத்திரிபுகன்றிட (சிவரக. காயத்திரிபுகன். 22). 3.Sarasvatī; சரசுவதி. (பிங்.) 4. Metre of 24syllables in 4 lines; நான்கடிகட்குமாக இருபத்துநான்கு உயிரெழுத்துக்களுள்ள சந்தம். (வீரசோ. யாப்.33.) 5. Glabrous foliaged cutch, m. tr.Acaciasundra; கருங்காலி. (மூ. அ.)