தமிழ் - தமிழ் அகரமுதலி
    மோகமயக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மோகமயக்கம். உன்னைமருவிய காயக்கங் கொஞ்சமோ (மதுரகவி.62). Stupordue to extreme love-passion ;
  • தந்திரம். (விறலிவிடு. 507.) Artfulness;

வின்சுலோ
  • [kāykkm] ''s.'' Libidinous fascination. See காயகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < காயகம். Stupordue to extreme love-passion; மோகமயக்கம்.உன்னைமருவிய காயக்கங் கொஞ்சமோ (மதுரகவி. 62).
  • n. < T. kāyakamu.Artfulness; தந்திரம். (விறலிவிடு. 507.)