தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைப்பிடியுள்ள ஏனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகப்பை. (யாழ். அக.) Ladle;
  • கைப்பிடியுள்ள பாத்திரம். Small cup with a handle;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அகப்பை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< காம்பு +. Small cup with a handle; கைப்பிடியுள்ள பாத்திரம்.
  • n.< காம்பு +. Ladle; அகப்பை. (யாழ். அக.)