தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருமிதம் , கம்பீரம் ; ஆழம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கம்பீரம். 1. Dignity, majestic bearing;
  • ஆழம். (W.) 2. Profundity, depth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gāmbhīrya.1. Dignity, majestic bearing; கம்பீரம். 2.Profundity, depth; ஆழம். (W.)