தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீர் இறைக்குங் கருவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீரிறைக்குங் கருவி. (திவா.) An ancient water-lift;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • காராம்பி, s. a basket for drawing water; 2. water-work, சலசூத்திரம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இறைகூடை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < காராம்பி. An ancientwater-lift; நீரிறைக்குங் கருவி. (திவா.)