தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரும்புதல் ; வேண்டிக்கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேண்டிக்கொள்ளுதல். கனைகதிர்க் கனலியைக் காமுற லியைவதோ (கலித். 16). 2. To beseech, pray for;
  • விரும்புதல். இன்பமே காமுறுவ ரேழையார் (நாலடி, 60). 1. To desire, wish for ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < காமம் + உறு-.1. To desire, wish for; விரும்புதல். இன்பமேகாமுறுவ ரேழையார் (நாலடி, 60). 2. To beseech,pray for; வேண்டிக்கொள்ளுதல். கனைகதிர்க் கனலியைக் காமுற லியைவதோ (கலித். 16).