தமிழ் - தமிழ் அகரமுதலி
    காம இச்சை மிகுந்தவன் ; மன்மதன் ; திருமால் ; நாகரிகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருமால். 1. Viṣṇu ;
  • நாகரிகன். (பிங்.) 2. Polite, polished man;
  • தூர்த்தன். காமுகர்ப் படுவ மாதர் கண்களும் (கம்பரா. நாட். 5). 1. Lustful person;
  • . 2. See காமதேவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kāmuka. 1.Lustful person; தூர்த்தன். காமுகர்ப் படுவ மாதர்கண்களும் (கம்பரா. நாட். 5). 2. Polite, polishedman; நாகரிகன். (பிங்.)
  • n. perh. kārmuka.(சூடா.) 1. Viṣṇu; திருமால். 2. See காமதேவன்.