தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரும்புதல் ; காமங்கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரும்புதல். தப்புதி யறத்தை யேழாய் தருமத்தைக் காமியாதே (கம்பரா. நிந்த. 54). 1. To desire;
  • காமங்கொள்ளுதல். 2. To have sexual desire;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < kāma. 1.To desire; விரும்புதல். தப்புதி யறத்தை யேழாய் தருமத்தைக் காமியாதே (கம்பரா. நிந்த. 54). 2. To havesexual desire; காமங்கொள்ளுதல்.