தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவன் ; காளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காளி. காமாரி திருமுன்னர்ச் சாந்திகனைக் காட்டுறலும் (உபதேசகா. உருத்திராக்க. 162). 2. Durgā;
  • சிவன். (பிங்.) 1. šiva, the enemy of Kāma

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிவன்.

வின்சுலோ
  • ''s.'' Siva as the enemy of Kama, சிவன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kāma + ari. 1. Šiva,the enemy of Kāma; சிவன். (பிங்.) 2. Durgā;காளி. காமாரி திருமுன்னர்ச் சாந்திகனைக் காட்டுறலும்(உபதேசகா. உருத்திராக்க. 162).