தமிழ் - தமிழ் அகரமுதலி
    காவட்டம்புல் ; சுன்னாறிப்புல் ; கருப்பூரப்புல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புல்வகை.(I.P.) 1. Black khus-khus grass, Andropogon muricatus;
  • . 2. Citronella grass. See காவட்டம்புல். (W.)
  • . 3. Roussa oil grass. See சுன்னாறிப்புல். (M.M. 765.)
  • . 4. Lemon grass. See கர்ப்பூரப்புல். (M.M.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காவட்டம்புல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Black khus-khus grassAndropogon muri-catus; புல்வகை. (I. P.) 2. Citronella grass.See காவட்டம்புல். (W.) 3. Roussa oil grass.See சுன்னாறிப்புல். (M. M. 765.) 4. Lemon grass.See கர்ப்பூரப்புல். (M. M.)