தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்வதி ; காஞ்சிபுரத்து அம்பிகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காஞ்சீபுரத்து அம்பிகை. (சிவரக. தேவிமேரு. 13.) Pārvatī worshipped at Conjeevaram, as having loveinspiring eyes;

வின்சுலோ
  • --காமாக்ஷி, ''s.'' A name of Parvati, as having fascinating eyes, பார் வதி; [''ex'' காமம், ''et.'' அக்ஷி.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Kāmākṣī. Pārvatīworshipped at Conjeevaram, as having love-inspiring eyes; காஞ்சீபுரத்து அம்பிகை. (சிவரக.தேவிமேரு. 13.)