தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்ணில் உண்டாகும் ஒருவகை நோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கபிலப்பொடி. (L.) Kamela dye;
  • வந்தியங் காமலை குட்டங்கள் (மருதூ.32) See காமாலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kāmala. See காமாலை.வந்தியங் காமலை குட்டங்கள் (மருதூ. 32).
  • n. Kamela dye; கபிலப்பொடி. (L.)