தமிழ் - தமிழ் அகரமுதலி
    பச்சோந்தி ; நினைத்த உருவங்கொள்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. Chameleon, which has the power of changing colour. See பச்சோந்தி. (திவா.)
  • நினைத்த உருவங் கொள்பவன். 1. One able to assume any form at pleasure;

வின்சுலோ
  • ''s.'' The ஓந்தி lizard, the chameleon, பச்சோந்தி, Lacerta chameleon, ''L.'' 2. One able to assume any form at pleasure, வேண்டியஉருவங்கொள்பவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kāma + rūpin.1. One able to assume any form at pleasure;நினைத்த உருவங் கொள்பவன். 2. Chameleon,which has the power of changing colour. Seeபச்சோந்தி. (திவா.)