தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுகிழங்கு ; விருப்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Goa potato. See சிறுகிழங்கு. (மலை.)
  • விருப்பம். காமனைகள் பூரித்து (தேவ.134, 9). Desire;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிறுகிழங்கு.

வின்சுலோ
  • [kāmṉai] ''s.'' A plant, சிறுகிழங்கு, Plec tranthus rugos. ''(Nob.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. கா + மனை. Goapotato. See சிறுகிழங்கு. (மலை.)
  • n. < kāmanā. Desire;விருப்பம். காமனைகள் பூரித்து (தேவா. 134, 9).