தமிழ் - தமிழ் அகரமுதலி
    காமத்தால் தோன்றும் சுக்கிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காமத்தால் தோன்றும் சுக்கிலம். கீண்ட பாறொரு முறிய காமநீ ரொழுகிற்றென்ப (கந்தபு, அசுரர்தோற்.15). Venereal secretion as semen virile;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இரதம்.

வின்சுலோ
  • ''s.'' Semen virile, venereal se cretions, venereal humours.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Venerealsecretion as semen virile; காமத்தால் தோன்றும்சுக்கிலம். கீண்ட பாறொறு மூறிய காமநீ ரொழுகிற்றென்ப (கந்தபு. அசுரர்தோற். 15).