தமிழ் - தமிழ் அகரமுதலி
    காமத்தைப்பற்றிக் கூறும் இலக்கணப் பகுதி ; திருவள்ளுவர் திருக்குறளில் அகப்பொருட்பாலாகிய ஒரு பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காமத்தைப்பற்றிக் கூறும் பகுதி. Section of a book treating of love, as in Kuṟaḷ;

வின்சுலோ
  • ''s.'' The third part of the Cural, which treats of love and its sufferings.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Section of a book treating of love, as in Kuṟaḷ;காமத்தைப் பற்றிக் கூறும் பகுதி.