தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெய்வங்காப்பதாக மூன்று , ஐந்து அல்லது ஏழு பாடல்களாற் பாடப்படும் ஒரு சிற்றிலக்கியம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெய்வங்காப்பதாக முன்று ஜந்து அல்லது ஏழு கவிகளாற்பாடப்படும் ஒருபிரபந்தம். (இலக்.வி.832.) A poem of three, five or seven verses in whcih the protection of deities is implored;

வின்சுலோ
  • [kāppumālai] ''s.'' A poem of three, five, or seven verses in which the pro tection of the deity is implored, ஓர்பிர பந்தம். See பிரபந்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Apoem of three, five or seven verses in whichthe protection of deities is implored; தெய்வங்காப்பதாக மூன்று ஐந்து அல்லது ஏழு கவிகளாற்பாடப்படும் ஒருபிரபந்தம். (இலக். வி. 832.)