தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிள்ளைத்தமிழ் கூறும் பருவங்களுள் முதற்பருவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிள்ளைத்தமிழ்கூறும் பருவங்களுள் முதற்பருவம். (இலக்.வி.808, உரை.) Section of piḷḷai-t-tamiḻ, describing the stages of childhood, in which deities beginning with Viṣṇu are invoked to protect the child in about the second month of its birth, one of ten paruvam, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Section of piḷḷai-t-tamiḻ, describing thestages of childhood, in which deities beginningwith Viṣṇu are invoked to protect the child inabout the second month of its birth, one often paruvam, q.v.; பிள்ளைத்தமிழ்கூறும் பருவங்களுள் முதற்பருவம். (இலக். வி. 808, உரை.)