தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓலைச் சுவடியைக் கட்டிவைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓலைச் சுவடியைக் கட்டிவைத்தல். உடன்காப்புச்செய்து (தணிகைப்பு. அகத்.167) To tie up, as a cadjan bundle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. To tie up, as a cadjan bundle; ஓலைச்சுவடியைக் கட்டிவைத்தல். உடன்காப்புச்செய்து (தணிகைப்பு. அகத். 167).