தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருள் அறிந்து ஏட்டெழுத்தைப் படித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொருளறிந்து ஏட்டெழுத்தைப் படித்தல். காப்புக்கரப்பறியாமல் வாசிக்கிறான். (W.) To read intelligently, as without confounding the letters கா and கர;

வின்சுலோ
  • [kāppukkrppṟitl] ''v. noun.'' Dis crimination in reading, ''lit'' ability to understand by the connexion the differ ence between காப்பு and கரப்பு. காப்புக்காப்பறியாமல்வாசிக்கிறான். He reads at random, without discrimination, di viding words wrong, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < காப்பு +. To read intelligently, aswithout confounding the letters கா and கர; பொருளறிந்து ஏட்டெழுத்தைப் படித்தல். காப்புக்கரப்பறியாமல் வாசிக்கிறான். (W.)