- கோயிலில் திருவிழாத் தொடங்குதல். 4. To commence a tample festival;
- மூலிகைக்குக்காப்புநாண் கட்டுதல். Loc. 2. To tie a string round herbs in order to dispel any evil curse;
- இரட்சையாக மஞ்சணூற்காப்பு அணிதல். 1. To tie an amulet, a yellow string on the arm in token of a vow and as a pledge of its fulfilment;
- ஊக்கத்துடன் காரியந்தொடங்குதல். (W.) 3. To engage in a pursuit with earnestness;
|