தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாதுகாவல் ; காவலாயுள்ளது ; காப்பு நாண் ; தெய்வ வணக்கம் ; காப்புப் பருவம் ; திருநீறு ; கைகால்களில் அணியும் வளை ; வேலி ; மதில் ; கதவு ; அரசமுத்திரை ; ஏட்டுக்கயிறு ; காவலான இடம் ; ஊர் ; திக்குப்பாலகர் ; சிறை ; மிதியடி ; அரசன் நுகர்பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊர். கடிகொளிருங்காப்பின் (கலித். 110.) 17. Village, as in a pastoral region;
  • திக்குப்பாலகர். காப்புக் கடைநிறுத்தி (சிலப். 28, 231). 18. Guardian deities of the eight points of the compass;
  • சிறை. பங்கயன் காப்பினை ... விடுத்தனன் (கந்தபு. அயனைச்சிறைநீ. 12). 19. Prison;
  • பாதரட்சை. காப்பணி தாளன் (திருவிளை. பழியஞ். 13). 20. Sandals;
  • அரசன் நுகர்தற்குரிய பொருள்கள். மஞ்சனத்தை யுள்ளுறுத்த காப்பும் (சீவக. 1873). 21. Objects of enjoyment by a king;
  • பாதுகாவல். (பிங்.) 1. Watching, caution, vigilance, preservation, defence, guard, protection;
  • காவலாயுள்ளது. கண்ணேறு காத்திட்ட காப்பென (குமர. பிர. மதுரைக். 101). 2. That which serves as a protective;
  • . 3. See காப்பு நாண்.
  • மூலிகைகெடாமலிருக்கவும் அதன் கெட்ட குணங்கள் நீங்கவும் அதைச்சுற்றிக் கட்டும் மந்திரக் கயிறு. 4. String or cord tied round medicinal plants with mantras either by way of preserving them from injury or by way of attenuating their pernicious effects, before using them in medicine;
  • எடுத்தவிஷயம் இனிதுமுடியும்பொருட்டு நூலின்தொடக்கத்திற்செய்யும் தெய்வவணக்கம். 5. Invocation of deities at the commencement of a poem to facilitate its successful completion;
  • . 6. See காப்புப்பருவம். (இலக். வி. 806.)
  • திருநீறு. விருத்தனாகிக் கூனிவந்துயர்காப்பிட்டான் (திருவாலவா. 38, 56). 7. Sacred ashes, as an amulet;
  • கைகால்களில் அணியும் வளை. மைந்தரும்... காப்பணியாக் கொள்ளுங் கலைசையே (கலைசைச். 53). 8. Bangle, bracelet, anklet;
  • வேலி. (பிங்.) 9. Fence, hedge;
  • மதில். திருத் துஞ்சுந் திண்காப்பின் (பட்டினப். 41). 10. Surrounding wall, fortification
  • கோட்டையின் உள்ளுயர் நீலம். (பிங்.) 11. Mound within a fort;
  • கதவு. (பிங்.) 12. Door;
  • கதவின் தாழ். கதவுதனைக் காப்பவிழ்க்கப்புரிந்து (அருட்பா, iv, அருட்பிர. 26). 13. Bolt of a door;
  • அரசமுத்திரை. ஓலைமுகடு காப்பியாத்து (கலித். 94). 14. Royal seal;
  • ஏட்டுக்கயிறு. புத்தகத்தின் காப்பொருவி வாசித்து (விநாயகபு. 62,15 ). 15. The running cord connecting the leaves of a cadjan manuscript;
  • காவலான இடம். கெடில வீரட்டமும்... உறைவார் காப்புக்களே (தேவா. 971,1). 16. Place of special protection;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. & s. defence, guard, watching, vigilance; 2. amulet; 3. a bangle, a bracelet; 4. a cord tied round the arm of a votary or that of a priest etc, before any festival, or that of a bridgroom before the marriage ceremonies; 5. invocation at the commencement of a poem; 6. fence, hedge, வேலி; 7. the devas who guard the eight cardinal points, திக்பாலகர்; 8. sandals, பாதுகை. காப்புக்கட்ட, to tie an amulet round the arm; 2. to engage in any pursuit with zeal. காப்பு நாண், the string which is used for the purpose of tying an amulet. காப்பாற்ற, to defend, protect, preserve, save, தற்காக்க. காப்பிட, to put arm rings to children when five days old. தற்காக்க, see under தற் (தன்).
  • v. n. & s. see under கா.
  • v. n. & s. see under கா.

வின்சுலோ
  • [kāppu] ''s.'' Guard, protection, &c. See under the verb கா.
    • ''v. noun.'' Preservation, de fence, guard, protection, cherishing, பாது காப்பு. 2. Watching, caution, vigilance, காவல். 3. Warding off, guarding against, இரட்சிப்பு. 4. ''s.'' An amulet, இரட்சாபந்தன ம். 5. A bangle or bracelet,கைக்காப்பு. 6. A bandage tied round the arm, in token of a vow for hearing a sacred book read at a temple, keeping a feast, &c.- serving also as an amulet for the time, and as a monitory to practise abstinence and other required duties, to abstain from ceremonial pollutions, &c.-also tied on the arms of a newly-married couple for four days, who are to keep apart for this time--also on the candi dates for initiation by the Guru, மஞ்சள்நூ ற்காப்பு. 7. The invocation at the com mencement of all poems, imploring the protection, aid, blessing of the god worshipped by the author, and often of others, தெய்வவணக்கங்கூறுங்காப்பு. 8. The arm-ring of the Guru, worn on the right arm as an amulet on special occasions, கோயிற்குருவணியுங்காப்பு. 9. A string tied round medical plants with incantations to avert evil effects in their use,மூலிகைக் குக்கட்டுங்காப்பு. 1. ''(p.)'' A surrounding wall, a fortification, a fence, a hedge, &c., மதில். 11. A door, கதவு. 12. Sacred ashes worn as an amulet, திருநீறு. 13. Clothes, ஆடை. காப்புக்கட்டில்லாமலெல்லாருமுள்ளேவரலாமா. Is it proper for all to come in without restraint?

    சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
    • n. < கா-. [T. K. Tu. kāpu,M. kāppu.] 1. Watching, caution, vigilance,preservation, defence, guard, protection; பாதுகாவல். (பிங்.) 2. That which serves as aprotective; காவலாயுள்ளது. கண்ணேறு காத்திட்ட காப்பென (குமர. பிர. மதுரைக். 101). 3. See காப்புநாண். 4. String or cord tied round medicinalplants with mantras either by way of preservingthem from injury, or by way of attenuatingtheir pernicious effects, before using them inmedicine; மூலிகைகெடாமலிருக்கவும் அதன் கெட்டகுணங்கள் நீங்கவும் அதைச்சுற்றிக் கட்டும் மந்திரக்கயிறு. 5. Invocation of deities at the commencement of a poem to facilitate its successfulcompletion; எடுத்தவிஷயம் இனிதுமுடியும்பொருட்டுநூலின்தொடக்கத்திற்செய்யும் தெய்வவணக்கம். 6.See காப்புப்பருவம். (இலக். வி. 806.) 7. Sacredashes, as an amulet; திருநீறு. விருத்தனாகிக் கூனிவந்துயர்காப்பிட்டான் (திருவாலவா. 38, 56). 8. Bangle,bracelet, anklet; கைகால்களில் அணியும் வளைமைந்தரும் . . . காப்பணியாக் கொள்ளுங் கலைசையே(கலைசைக். 53). 9. Fence, hedge; வேலி. (பிங்.)10. Surrounding wall, fortification; மதில்.திருத் துஞ்சுந் திண்காப்பின் (பட்டினப். 41). 11.Mound within a fort; கோட்டையின் உள்ளுயர்நிலம். (பிங்.) 12. Door; கதவு. (பிங்.) 13. Boltof a door; கதவின் தாழ். கதவுதனைக் காப்பவிழ்க்கப்புரிந்து (அருட்பா, iv, அருட்பிர. 26). 14. Royalseal; அரசமுத்திரை. ஓலைமுகடு காப்பியாத்து (கலித்.94). 15. The running cord connecting the leavesof a cadjan manuscript; ஏட்டுக்கயிறு. புத்தகத்தின்காப்பொருவி வாசித்து (விநாயகபு. 62, 15). 16. Placeof special protection; காவலான இடம். கெடிலவீரட்டமும் . . . உறைவார் காப்புக்களே (தேவா. 971,1). 17. Village, as in a pastoral region; ஊர்.கடிகொளிருங்காப்பின் (கலித். 110). 18. Guardiandeities of the eight points of the compass; திக்குப்பாலகர். காப்புக் கடைநிறுத்தி (சிலப். 28, 231). 19.Prison; சிறை. பங்கயன் காப்பினை . . . விடுத்தனன்(கந்தபு. அயனைச்சிறைநீ. 12). 20. Sandals; பாதரட்சை. காப்பணி தாளன் (திருவிளை. பழியஞ். 13). 21.Objects of enjoyment by a king; அரசன் நுகர்தற்குரிய பொருள்கள். மஞ்சனத்தை யுள்ளுறுத்த காப்பு(சீவக. 1873).