தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுக்கிரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காப்பியகோத்தி ரத்தைச் சார்ந்தவன். வெள்ளூர்க் காப்பியனார். Person belonging to the kāpya-gōtra;
  • சுக்கிரன். (பிங்) šukra, the son of Kavi or Bhrgu ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுக்கிரன்.

வின்சுலோ
  • [kāppiyṉ] ''s.'' The planet Venus, சுக் கிரன், (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kāvya. Šukra,the son of Kavi or Bhṛgu; சுக்கிரன். (பிங்.)
  • n. < kāpya. Personbelonging to the kāpya-gōtra; காப்பியகோத்திரத்தைச் சார்ந்தவன். வெள்ளூர்க் காப்பியனார்.