தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெற்றியில் திருநீறு அல்லது மண்ணைக் குழைத்திட்டுக் காப்புச் செய்தல் ; காப்புநாண் கட்டுதல் ; பிறந்த குழந்தைக்குக் காப்புப்பூட்டுதல் ; ஆவணங்களில் அரசு முத்திரை இடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பத்திரங்களில் அரசமுத்திரை இடுதல். 5. To impress documents with the royal seal;
  • திருக்காப்புச் சாத்துதல். 4. To close the temple doors after worship;
  • பிறந்த குழந்தைக்குக் காப்புப் பூட்டுதல். 3. To provide a new born baby with bangles and anklets on the 5th, 7th or 9th day after its birth;
  • காப்புநாண் கட்டுதல். 2. To tie a string round the wrist of a person on occasions like marriage, with mantras to ward off evil;
  • நெற்றியில் திருநீறு அல்லது மண்ணைக் குழைத்திட்டுக் காப்புச்செய்தல். சீரார் செழும்புழுதிக் காப்பிட்டு (திவ். இயற். சிறிய. ம. 16). 1. To rub sacred ashes or earth on the forehead, as a means of protection;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < காப்பு +. 1.To rub sacred ashes or earth on the forehead, asa means of protection; நெற்றியில் திருநீறு அல்லதுமண்ணைக் குழைத்திட்டுக் காப்புச்செய்தல். சீரார்செழும்புழுதிக் காப்பிட்டு (திவ். இயற். சிறிய. ம. 16).2. To tie a string round the wrist of a person onoccasions like marriage, with mantras to wardoff evil; காப்புநாண் கட்டுதல். 3. To provide a new-born baby with bangles and anklets on the 5th,7th or 9th day after its birth; பிறந்த குழந்தைக்குக்காப்புப் பூட்டுதல். 4. To close the temple doorsafter worship; திருக்காப்புச் சாத்துதல். 5. Toimpress documents with the royal seal; பத்திரங்களில் அரசமுத்திரை இடுதல்.