தமிழ் - தமிழ் அகரமுதலி
    மறைத்துக் காத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மறைத்துக்காத்தல் துறைவன் கொடுமை நம்முணாணிக் காப்பாடும்மே (குறுந்.9). To conceal, screen;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. + ஆடு-.[T. kāpāḍu.] To conceal, screen; மறைத்துக்காத்தல். துறைவன் கொடுமை நம்முணாணிக் காப்பாடும்மே (குறுந். 9).