தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமணம் முதலிய சடங்குகளில் காப்புக் களைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விவாக முதலிய சடங்கில் இரக்ஷபந்தனத்தை நீக்குதல். To unite the ceremonial string from the wrist with appropriate ceremonies;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. To untie the ceremonial string from thewrist with appropriate ceremonies; விவாகமுதலிய சடங்கில் இரக்ஷாபந்தனத்தை நீக்குதல்.