தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்ணிலி ; அறிவிலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிவிலி. அறிவிலாத காபோதி (திருப்பு. 530). 2. Ignorant person;
  • கண்ணிலி. 1. Blind person;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (போதி) a blind person; 2. a fool, an ignorant person.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கபோதி. 1. Blindperson; கண்ணிலி. 2. Ignorant person; அறிவிலி. அறிவிலாத காபோதி (திருப்பு. 530).