தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பண்வகை ; காப்பி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See காப்பி.
  • ஓர் இராகம். (பரத.இராக. 50.) (Mus.) A musical mode;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a tune, ஓரிராகம்; 2. coffee.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓரிராகம்.

வின்சுலோ
  • [kāpi] ''s.'' One of the forty-three modern tunes, ஓரிராகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [K. kāpi.] (Mus.) A musicalmode; ஓர் இராகம். (பரத. இராக. 55.)
  • n. < E. Coffee. See காப்பி.