தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெய்வத்துக்கு வேண்டிக்கொண்ட பணத்தை மஞ்சள் துணியிற் கட்டிவைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெய்வத்துக்கு நேர்ந்த பிரார்த்தனைப்பணத்தை மஞ்சள்நோய்த்த துணியிற் கட்டிவைத்தல். To tie up a coin in a piece pf cloth dyed in saffron, as a vow to a diety in any temple;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < காப்பு + பணம் +. To tie up a coinin a piece of cloth dyed in saffron, as a vow toa deity in any temple; தெய்வத்துக்கு நேர்ந்தபிரார்த்தனைப்பணத்தை மஞ்சள்தோய்த்த துணியிற்கட்டிவைத்தல்.