தமிழ் - தமிழ் அகரமுதலி
    காடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காடு. (பிங்.) Forest, woods, grove;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கானகம், கானம், கான், s. forest, wood, grove, jungle, வனம்; 2. sylvan tract, முல்லைநிலம். கானக நாடன், கானநாடன், the ruler கி கிகிணி {*}, s. mussell-shell creeper, காக் கணம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காடு.

வின்சுலோ
  • [kāṉaṉam] ''s.'' Forest, wood, grove, கா னகம். Wils. p. 29. KANANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kānana. Forest,woods, grove; காடு. (பிங்.)