தமிழ் - தமிழ் அகரமுதலி
    காட்டுக்கோழி .
    காட்டுக்கோழி ; வழுக்கைத் தலையையுடைய புள்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See கானக்கோழி. (இறை. 1, 19.)
  • வழுக்கைத்தலையையுடைய புள்வகை. (W.) 2. Bald coot, Fulica atra;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கானம் +.1. See கானக்கோழி. (இறை. 1, 18.) 2. BaldcootFulica atra; வழுக்கைத்தலையையுடைய புள்வகை. (W.)