தமிழ் - தமிழ் அகரமுதலி
    எரிதல் ; வெப்பங்கொள்ளுதல் ; கருகிப்போதல் ; மனம் வேகுதல் ; ஒளிவீசுதல் ; பொறாமைப்படுதல் ; வீணாய் எரிதல் ; சினத்தல் ; சுடுதல் ; பல்லால் சுரண்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுடவைத்தல். (J.) 2. To heat;
  • சுவறச்செய்தல்.(J.) 3. To a absorb, exhaust by evaporation, as water, rain;
  • பல்லினாற் கறுவுதல். (J.) 4. To bite off, scrape out with the teeth, as a cocount;
  • எரிவெடுத்தல். கைப்புண் காந்துகின்றது. 1. To burn, smart, as a sore;
  • வெப்பங்கொள்ளுதல். 2. To feel burning sensation in the body;
  • கருகுதல். சோறு காந்திப் போயிற்று. 3. To be scorched, charred, reduced to cinder
  • மனங்கொதித்தல். புத்திபோய்க் காந்துகின்றது (கம்பரா. சடாயுகா. 37). 4. To be hot with indignation;
  • பிரகாசித்தல். பரம்பிற்காந்து மினமணி (கம்பரா. நாட்டுப். 7.) 5. To shine, give out lustre, emit rays;
  • பொறாமைகொள்ளுதல். அவளைக்கண்டு காந்துகிறாள். 6. To burn with envy;
  • வீணாய் எரிதல். Tinn.-tr. 7. To burn without use, as oven;
  • கோபித்தல். காந்தி மலைக்குத்து மால்யானை (வள்ளுவமா.11) 1. To be angry with;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. [M. kāntu.] intr.1. To burn, smart, as a sore; எரிவெடுத்தல். கைப்புண் காந்துகின்றது. 2. To feel burning sensation in the body; வெப்பங்கொள்ளுதல். 3. To bescorched, charred, reduced to cinder; கருகுதல்.சோறு காந்திப் போயிற்று. 4. To be hot withindignation; மனங்கொதித்தல். புத்திபோய்க் காந்துகின்றது (கம்பரா. சடாயுகா. 37). 5. To shine, giveout lustre, emit rays; பிரகாசித்தல். பரம்பிற்காந்துமினமணி (கம்பரா. நாட்டுப். 7). 6. To burn withenvy; பொறாமைகொள்ளுதல். அவளைக்கண்டு காந்துகிறாள். 7. To burn without use, as oven; வீணாய்எரிதல். Tinn.--tr. 1. To be angry with; கோபித்தல். காந்தி மலைக்குத்து மால்யானை (வள்ளுவமா. 11). 2.To heat; சுடவைத்தல். (J.) 3. To absorb, exhaustby evaporation, as water, rain; சுவறச்செய்தல்.(J.) 4. To bite off, scrape out with the teeth,as a coconut; பல்லினாற் கறுவுதல். (J.)