தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகு ; ஒளி ; கதிர் ; சிலாசத்து ; வைடூரியம் ; அணிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உஷ்ணம். (மு.அ.) 4. Heat;
  • அணிவகை. (யாழ். அக.) A figure of speech;
  • கிரணம். (W.) 3. Ray;
  • சிலாசத்து. (மு.அ.) 5. Foliated crystallized gypsum, used as a caustic;
  • காவிக்கல். (W.) 6. Ochre;
  • ஒளி. (சூடா.) 1. Brightness, lustre, light, glare;
  • வைடூரியம். (W.) 7. Cat's-eye;
  • அழகு. (பிங்.) 2. Beauty;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. glare, lustre, splendour, ஒளி; 2. beauty, அழகு; 3. rays, கிரணம்; 4. heat, உஷ்ணம்; 5. cat's eye, வைடூ ரியம்; 6. ochre, காவிக்கல். காந்திகொடுக்கிற இரத்தினம், a gem that has fine water and lustre. காந்தியாயெறிக்க, to be shining resplendent. காந்திமான், (fem. காந்திமதி) a person with bright features.

வின்சுலோ
  • [kānti] ''s.'' Brightness, lustre, light, glare, ஒளி. 2. Beauty, அழகு. 3. Rays, கிர ணம். Wils. p. 29. KANTI. 4. Hotness, heat, உஷ்ணம். 5. Ochre, காவிக்கல். 6. The cat's eye, வைடூரியம். 7. A stone used as a medicine, சிலாசத்து ''(M. Dic.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kānti. 1. Brightness,lustre, light, glare; ஒளி. (சூடா.) 2. Beauty;அழுகு (பிங்.) 3. Ray; கிரணம். (W.) 4. Heat;உஷ்ணம். (மூ. அ.) 5. Foliated crystallizedgypsum, used as a caustic; சிலாசத்து. (மூ. அ.)6. Ochre; காவிக்கல். (W.) 7. Cat's-eye; வைடூரியம். (W.)
  • n. < kānti. (Rhet.) Afigure of speech; அணிவகை. (யாழ். அக.)