தமிழ் - தமிழ் அகரமுதலி
    துரியோதனனின் தாய் ; கொடியவள் ; தசநாடியுள் ஒன்று ; சிவனார்வேம்பு ; சத்தி சாரம் ; ஒரு பண்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சத்திசாரம். (W.) 6. A kind of salt, of burning and acrid nature;
  • ஓர் இராகம். (பரத. இராக. 56.) 5. (Mus.) A specific melodytype;
  • தசநாடியிலொன்று. சிலப்.3, 26, உரை.) 4. A prinicipal tubular vessel of the human body, one of taca-nāṭi, q.v.;
  • . 3. Wiry indigo. See சிவனார்வேம்பு. (தைலவ. தைல. 135.)
  • கொடியவள்.(W.) 2. Hard-hearted cruel woman;
  • துரியோதனன் தாய். காந்தாரி கிளையோடின்றே கெடும் (பாரத. சூதுபோர். 222). 1. Name of a princess of Kandahar, mother of Duryōdhana;

வின்சுலோ
  • ''s.'' The daughter of the coun try of Kandahar, the mother of Duryo d'hana. 2. ''(fig.)'' A hard-hearted, cruel woman, கொடியவள்.
  • [kāntāri] ''s.'' One of the ten நாடி veins or nerves, said to extend from the navel to the throat, தசநாடியில்ஒன்று. (சது.) Other authorities say--from சுழிமுனை to the eyes. 2. A tune ஓர்பண். 3. A kind of salt of a burning and acrid nature, சத்தி சாரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Gāndhārī. 1. Nameof a princess of Kandahar, mother of Duryō-dhana; துரியோதனன் தாய். காந்தாரி கிளையோடின்றே கெடும் (பாரத. சூதுபோர். 222). 2. Hard-hearted cruel woman; கொடியவள். (W.) 3. Wiryindigo. See சிவனார்வேம்பு. (தைலவ. தைல. 135.)4. A principal tubular vessel of the humanbody, one of taca-nāṭi, q.v.; தசநாடியிலொன்று(சிலப். 3, 26, உரை.) 5. (Mus.) A specific melody-type.; ஓர் இராகம். (பரத. இராக. 56.) 6. A kindof salt, of burning and acrid nature; சத்திசாரம்.(W.)