தமிழ் - தமிழ் அகரமுதலி
    வடமேற்கு இந்திய நாடுகளுள் ஒன்று , ஐம்பத்தாறு நாடுகளுள் ஒன்று ; ஏழிசையுள் ஒன்று ; பாலையாழ்த்திறம் ; காடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏழிசைகளுள் ஒன்று. (பரத. இராக. 42.) 2. (Mus.) Third note of the gamut, one of cattacuram, q.v.;
  • காடு. (திவா.) Jungle, forest wood;
  • பாலையாழ்த்திறவகை. (சிலப். 8, 35, உரை.) 3. (Mus.) An ancient secondary melody-type of the pālai class;
  • ஐம்பத்தாறு தேசங்களுள் ஒன்று. காந்தாரமென்னுங் கழிபெருநாட்டு (மணி. 9, 12). 1. Kandahar, a country north-east of Peshawar, one of 56 tēcam, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a country, Kandahar; 2. (mus.) third note of the gamut; 3. a kind of tune, ஓர் பண்; 4. a kind of guitar, யாழ்த்திறம்; 5. jungle, forest, wood. காந்தாரி, the daughter of the king of Khandahar, the mother of Duryodhana; 2. a hard-hearted cruel woman.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சாரல்.

வின்சுலோ
  • [kāntāram] ''s.'' The name of the country; Kandahar, between northern India and Persia, ஓர்தேயம். 2. Melody, music of sing ing, ஓர்பண். 4. A kind of guitar, குறிஞ்சி யாழ்த்திறம். Wils. p. 288. GAND'HARA. 5. Jungle, forest, wood, காடு. wils. p. 29. KANTARA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Gāndhāra. 1.Kandahar, a country north-east of Peshawar,one of 56 tēcam, q.v.; ஐம்பத்தாறு தேசங்களுள்ஒன்று. காந்தாரமென்னுங் கழிபெருநாட்டு (மணி. 9, 12).2. (Mus.) Third note of the gamut, one of catta-curam, q.v.; ஏழிசைகளுள் ஒன்று. (பரத. இராக. 42.)3. (Mus.) An ancient secondary melody-typeof the pālai class; பாலையாழ்த்திறவகை. (சிலப். 8, 35, உரை.)
  • n. < kāntāra. Jungle, forest, wood; காடு. (திவா.)