தமிழ் - தமிழ் அகரமுதலி
  காந்தக்கல் ; ஒருவகைப் பளிங்கு ; அழகு ; மின்சாரம் ; கந்தபுராணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • ஒருவகைப் பளிங்கு. 2. A class of crystals, as cūriya-kāntam, cantira-kāntam;
 • அழகு. (உரி.நி.) 3. Beauty, loveliness, attractiveness;
 • நாராசத்திரிவிற் கொள்ளத்தகுவது காந்தம்(மணி. 27, 56). 1. See காந்தக்கல்.
 • மின்சாரம். Mod. 5. Electricity ;
 • . See காந்தபுராணம். (தி.வா.)
 • உலகநடையைக் கடவாதுபொதுவாக யாவரும் மகிழும்படி புகழ்வதாகிய செய்யுட்குணம். (தண்டி. 22.) 4. (Rhet.) Description within coventional limits, satisfying the aesthetic sense, a merit of poetic composition ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • காந்தக்கல், காந்தமணி, s. magnet, load-stone; 2. see ஸ்காந்தம்; 3. loveliness, beauty, அழகு; 4. electricity, மின்சாரம், (modern). காந்தம் இரும்பை வலித்துப் பிடிக்கிறது, (இழுக்கிறது), the magnet attracts iron. காந்தவிளக்கு, electric light; any brilliant light as gaslight, electric light etc. காந்தவூசி, magnetic needle. கற்காந்தம், a kind of load-stone.

வின்சுலோ
 • [kāntam] ''s.'' The magnet, load-stone, magnetic iron-stone, அயக்காந்தம், அரக்குக்காந் தம், உருளைக்காந்தம் ஊசிக்காந்தம், பலகைக்காந்தம், கற்காந்தம், தகட்டுக்காந்தம், are different varie ties of magnet. 2. A class of mineral stones--as the சூரியகாந்தம், சந்திரகாந்தம். 3. ''(p.)'' Beauty, loveliness, agreeableness, அழகு. Wils. p. 29. KANTA. 4. ''[in rhetoric.]'' eulogy, commendation or praise within proper bounds; one of the ten particulars of the வைதருப்பம் mode of description, வைதருப்பநெறியில் ஒன்று. (தண்டி.) காந்தமும் ஊசியும்போல். As closely united as the load-stone and the needle.
 • [kāntam ] --ஸ்காந்தம், ''s.'' A purana, the Skanda purana, கந்தபுராணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < kānta. 1. See காந்தக்கல். நாராசத்திரிவிற் கொள்ளத்தகுவது காந்தம் (மணி.27, 56). 2. A class of crystals, as cūriya-kān-tam, cantira-kāntam; ஒருவகைப் பளிங்கு. 3.Beauty, loveliness, attractiveness; அழகு. (உரி. நி.)4. (Rhet.) Description within conventionallimits, satisfying the aesthetic sense, a meritof poetic composition; உலகநடையைக் கடவாதுபொதுவாக யாவரும் மகிழும்படி புகழ்வதாகிய செய்யுட்குணம். (தண்டி. 22.) 5. Electricity; மின்சாரம்.Mod.
 • n. < skānda. See காந்தபுராணம். (திவா.)