பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
வரவுபார்த்திருத்தல் ; காவல் பூண்டிருத்தல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
எதிர்பார்த்திருத்தல். 1. To wait, expect, watch for look for;
காவல்பூண்டிருத்தல். பொருள் காத்திருப்பனேல் அஆ இழந்தான் (நாலடி, 9). 2. To safeguard, as one's property;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v. tr
. < கா- + இரு-.[Tu.
kātonuni
.] 1. To wait, expect, watch for,look for; எதிர்ப்பார்த்திருத்தல். 2. To safeguard,as one's property; காவல்பூண்டிருத்தல். பொருள்காத்திருப்பனேல் அஆ இழந்தான் (நாலடி, 9).