தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் ஊர்த் தேவதை ; காவல் புரிபவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு கிராமதேவதை. Tj. A village deity;
  • காவல்புரிபவன். (W. G.) Watchman, guard;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • காத்தான், s. a demon, the foster son of Kali.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருதேவதை.

வின்சுலோ
  • [kāttvrāyṉ ] --காத்தான், ''s.'' A god of demon, the foster son of Kali, காளியால் வளர்க்கப்பட்டவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கா- +ராயன். A village deity; ஒரு கிராமதேவதை. Tj.
  • n. < id. +.Watchman, guard; காவல்புரிபவன். (W. G.)