தமிழ் - தமிழ் அகரமுதலி
    காதுக்கிடும் பனையோலை ; மகளிர் காதணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகளிர் காதணிவகை. 2. Ear ornament made of gold, gems, diamond, etc., worn by women
  • காதுக்கிடும் பனங்குருத்தின் ஓலை. 1. Small roll of a palmyra leaf, often stained with magenta, used by women as an ornament inserted in the lobe of the ear;

வின்சுலோ
  • ''s.'' Ear-hoop of palm leaf. 2. ''(fig.)'' Ear-hoop made of gold, worn by women.
  • ''s.'' An ear-ornament, often a rolled ola, colored red; used also to en large the perforation, whence the name, காதுக்கிடும் ஓலை.--''Note.'' A person is con sidered naked with nothing in the ear.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [M. kātōla.]1. Small roll of a palmyra leaf, often stainedwith magenta, used by women as an ornamentinserted in the lobe of the ear; காதுக்கிடும் பனங்குருத்தின் ஓலை. 2. Ear ornament made of gold,gems, diamond, etc., worn by women; மகளிர்காதணிவகை.