தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூர்ந்து கேட்குமாறு குதிரை முதலிய விலங்குகள் காதை நிமிர்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கவனித்துக்கேட்கும்படி குதிரைமுதலிய விலங்குகள் காதை நிமிர்த்தல். (W.) To cock the ear, as horses on hearing a frightful noise;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< காது +. To cock the ear, as horses onhearing a frightful noise; கவனித்துக்கேட்கும்படிகுதிரைமுதலிய விலங்குகள் காதை நிமிர்த்தல். (W.)