தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிறைக்கவியுள் ஒன்று , ஒரு செய்யுளை முடிய எழுதி அதன் ஈற்று மொழியுள் முதலெழுத்துத் தொடங்கி ஓரோர் எழுத்து இடையிட்டுப் படிக்கப் பிறிதொரு செய்யுள் வரப் பாடும் மிறைக்கவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருசெய்யுளை முடிய எழுதி அதன் ஈற்றுமொழியுள் முதலெழுத்துத் தொடங்கி ஒரோர் எழுத்து இடையிட்டுப் படிக்கப் பிறிதொரு செய்யுள் வரப் பாடும் மிறைக்கவி. (இலக்.வி. 690, உரை.) Stanza so composed, that, by beginning with the first letter of the last word and reading backwards every alternate letter only, a new stanza is formed;

வின்சுலோ
  • [kātaikrppu] ''s.'' A stanza so compos ed, that, beginning with the first letter of the last word, and reading backwards every alternate letter only, a new stanza is formed, மிறைக்கவியிலொன்று. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < காதை +கர-. Stanza so composed, that, by beginningwith the first letter of the last word and readingbackwards every alternate letter only, a newstanza is formed; ஒருசெய்யுளை முடிய எழுதி அதன்ஈற்றுமொழியுள் முதலெழுத்துத் தொடங்கி ஓரோர்எழுத்து இடையிட்டுப் படிக்கப் பிரிதொரு செய்யுள்வரப் பாடும் மிறைக்கவி. (இலக். வி. 690, உரை.)