தமிழ் - தமிழ் அகரமுதலி
    காதுமடலின் துளை தூர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காதுமடலின் துளை தூர்தல். வாமனநம்பியுன் காதூரும் (திவ்.பெரியாழ் 2, 3, 8). To close up the hole in the lobe of the ear;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.To close up the hole in the lobe of the ear;காதுமடலின் துளை தூர்தல். வாமனநம்பியுன் காதுதூரும் (திவ். பெரியாழ். 2, 3, 8).