தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூறுசெய்தல் ; கொல்லல் ; தறித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெட்டுதல். குயத்தாற் காதி (கந்தபு. வில்வலன்வாதாவிவதை. 15). 2. To cut;
  • கொல்லுதல். அவுணர்தங் கிளையைக் காதி (கந்தபு. விடை. 43). 1. To kill, slay, murder;
  • பிரிவுசெய்தல். (W.) 3. To divide, dissect;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. cf. ghāta. [K.kādu, Tu. kāduni.] 1. To kill, slay, murder;கொல்லுதல். அவுணர்தங் கிளையைக் காதி (கந்தபு.விடை. 43). 2. To cut; வெட்டுதல். குயத்தாற் காதி(கந்தபு. வில்வலன்வாதாவிவதை. 15). 3. To divide,dissect; பிரிவுசெய்தல். (W.)