காதுகுத்துதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    காதில் அணிகலன் அணியும் சடங்கு செய்தல் ; வஞ்சித்தல் ; காதுக்குள் நோவெடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கன்னவேதைச்சடங்கு செய்தல். கேசவநம்பீ யுன்னைக் காதுகுத்த (திவ். பெரியாழ். 2, 3, 1). 1. To bore or pierce the ear, as a ceremony;
  • வஞ்சித்தல். Colloq.--intr. காதுக்குள் நோவெடுத்தல். 2. To beguile, deceive, mislead; To feel pain in the inner part of the ear;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id. +. tr.[M. kātukuttu.] 1. To bore or pierce the ear,as a ceremony; கன்னவேதைச்சடங்கு செய்தல்.கேசவநம்பீ யுன்னைக் காதுகுத்த (திவ். பெரியாழ். 2, 3, 1).2. To beguile, deceive, mislead; வஞ்சித்தல்.Colloq.--intr. To feel pain in the inner partof the ear; காதுக்குள் நோவெடுத்தல்.