தமிழ் - தமிழ் அகரமுதலி
    காதில் அணிகலன் அணியும் சடங்கு செய்தல் ; வஞ்சித்தல் ; காதுக்குள் நோவெடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காதுநோய்வகை. 2. A disease of the ear;
  • காதுகுத்துங் கலியாணம். 1. Ear-boring ceremony;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Ear-boring ceremony; காதுகுத்துங் கலியாணம்.2. A disease of the ear; காதுநோய்வகை.