தமிழ் - தமிழ் அகரமுதலி
    பத்திரத்தை ரத்துச் செய்து கிழித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பத்திரத்தை ரத்துசெய்து கிழித்தல். Loc. Lit., to tear the ear, to tear the top of a bond written on a palmyra-leaf as far as the hole through which it is filed, to tear the stamped part of an indenture or bond, in token of its discharge;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < காது +.Lit., to tear the ear, to tear the top of a bondwritten on a palmyra-leaf as far as the holethrough which it is filed, to tear the stampedpart of an indenture or bond, in token of itsdischarge; பத்திரத்தை ரத்துசெய்து கிழித்தல். Loc.