தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொலைகாரன் ; கொடியோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொலைகாரன். 1. Murderer;
  • கொடியோன். (சங்.அக.) 2. Wicked person;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கொலையாளி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ghātuka. 1. Murderer; கொலைகாரன். 2. Wicked person; கொடியோன். (சங். அக.)