தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஈரிழைத் துணி ; முரட்டுத்துணி ; கதர்த்துணி ; விசுவாமித்திர முனிவரின் தந்தை ; ஒரு வகைக் கன்மம் ; மிருதபாடாணம் ; கொலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விசுவாமித்திர முனிவரின் தந்தை. காதிவந்துதயஞ் செய்தான் (கம்பரா. வேள்வி.11). A king of Kānyakubja and father of Višvāmitra;
  • இரட்டுத்துணி. (W.) Double-threaded coarse cloth;
  • . A mineral poison; See மிருதபாஷாணம். (மூ.அ.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Hind.) a kind of coarse-cloth, double threaded, இரட்டு.
  • s. the father of Viswamitra; 2. spiritual darkness. காதிவென்றோன், Argha.
  • s. (Hind.) double-threaded of coarse cloth, இரட்டுத்துணி.

வின்சுலோ
  • [kāti] ''s.'' An ancient king, sovereign of Kanyakubja, and father of Visvamitra, ஓரரசன். ''(p.)'' Wils. p. 287. GADHI. 2. ''[in the Jaina philosophy.]'' Spiritual dark ness and the delusions consequent upon it. ஓர்வகைக்கன்மம்; [''ex'' காதம், killing.] 3. A kind of arsenic in its natural state, மிரத பாஷாணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. khāḍi. [K. kādi.]Double-threaded coarse cloth; இரட்டுத்துணி. (W.)
  • n. < Gādhi. A king of Kānya-kubja and father of Višvāmitra; விசுவாமித்திரமுனிவரின் தந்தை. காதிவந்துதயஞ் செய்தான் (கம்பரா.வேள்வி. 11).
  • n. prob. ghāti. A mineral poison. See மிருதபாஷாணம். (மூ. அ.)