தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவன் ; மகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகன். (ஐங்குறு.) 2. Son;
  • தலைவன். தாம்வந்தனர்நங் காதலோரே (ஐங்குறு. 270). 1. Lover, husband;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < காதல். 1. Lover,husband; தலைவன். தாம்வந்தனர்நங் காதலோரே(ஐங்குறு. 270). 2. Son; மகன். (ஐங்குறு.)