தமிழ் - தமிழ் அகரமுதலி
    அன்புகொள்ளுதல் , விரும்புதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரும்புதல். புராணந் தன்னைக் காதலித் தோதுவார் (கந்தபு. பாயி. நூற்பய.). 2. To long for, desire;
  • அன்புகூர்தல். காதலித் தாதுநா மென்னு மவாவினை (நாலடி, 181). 1. Love, delight in; to be fond of, to be warmly attached to;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < id. 1.To love, delight in; to be fond of, to bewarmly attached to; அன்புகூர்தல். காதலித் தாதுநாமென்னு மவாவினை (நாலடி, 181). 2. To long for,desire; விரும்புதல். புராணந் தன்னைக் காதலித் தோதுவார் (கந்தபு. பாயி. நூற்பய.).